கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் அரசியல் தலைவர்கள்

Oneindia Tamil 2018-08-07

Views 2.5K

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சென்னை வரவுள்ளனர்.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சைப் பலனின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று மாலை காலமானார் திமுக தலைவர் கருணாநிதி.


Political leaders including Congress president Rahul Gandhi, Delhi CM Arvind Kejriwal will be attending the funeral of demised DMK president M.Karunanidhi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS