பிக் பாஸ் 2 வைல்ட் கார்ட் என்ட்ரியில் காயத்ரி....வீடியோ

Filmibeat Tamil 2018-08-06

Views 1.8K

#gayathriraghuram #biggboss2 #reentry #twitter

Gayathri Raghuram's tweet has kindled the suspicion that she is going to Bigg Boss 2 tamil as a wild card entry.

பிக் பாஸ் 2 வீட்டிற்கு காயத்ரி ரகுராம் வரப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
பிக் பாஸ் முதல் சீசன் அளவுக்கு 2வது சீசனில் சுவாரஸ்யம் இல்லை என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஒரு காயத்ரி இல்லை, ஜூலி இல்லை, ட்ரிக்கர் இல்லை என்ன பிக் பாஸ் இது என்று பார்வையாளர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS