திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில், இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். கருணாநிதி கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Karunanidhi health affects today says Thirunavukkarasar at Kauvery hospital.
#Karunanidhihealth
#Karunanidhi