தீவிர சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு திமுக தொண்டர்களே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பெரும் சர்ச்சைக்குரியதாகி உள்ளது. அத்துடன் அந்த போஸ்டர்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகியும் வருகிறது.
DMK Cadres created condolence posters for Karunanidhi