இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றி இலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 43 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Virat looking for first test win