மகப்பேறு குறித்த பயிற்சிக்காக கைதுசெய்யப்பட்ட ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது. வீட்டிலேயே பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டார்.
NTK Chief co ordinator Seeman urges to release Healer Baskar. Coimbatorepolice have arrested Healer Baskar.