சோபியா கைது செய்யப்பட்டதற்கு - சீமான் கண்டனம்

Sathiyam TV 2018-09-04

Views 2

சோபியாவின் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தற்போது நடைபெறுவது மக்கள் ஆட்சியா, சர்வாதிகார ஆட்சியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS