des:கருணாநிதியின் உயிருக்கு உயிரான நண்பரும், திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் இன்று, காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்தார். 1942ஆம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்து கொள்ள பேரறிஞர் அண்ணா வந்தபோது, அந்த விழாவுக்கு கருணாநிதியும் சென்றிருந்தார்.