திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று, அவருக்கு சிகிச்சையளிக்கும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோபாலபுரத்திற்கு செல்லும் சாலைகளை இரும்பு தடுப்புகளை கொண்டு தடுத்து போக்குவரத்து சீராக செல்ல காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Kauvery hospital bulletin says Karunanidhi being monitored and treated round the clock by a team of medical and nursing professionals.