காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இருக்கிறது. தற்போது மேட்டூருக்கு நீர்வரத்து 64,091 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அதிகரித்து இருக்கிறது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.
Cauvery in Mettur: Water flow increases again due to heavy rain in Karnataka.