மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு இருக்கிறது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.
1,20,000 cubic feet of water released from Cauvery: Mettur dam will reach 100 ft soon.