சாமி 2 படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷும் ஒரு பாடலை பாடி இருப்பது தெரிய வந்துள்ளது. ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள புதிய படம் சாமி 2. இப்படத்தில் விக்ரமின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நாயகிகள். காமெடி நடிகர் சூரி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
In saamy 2 music director Devi sree prasad gives a surprise to the audience as Keerthi suresh joined with Vikram for a song.