வாட்ஸ் ஆப்பில் உள்ள எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு முறையை
நீக்கும்படி மத்திய அரசு வைத்த கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்து
இருக்கிறது.
இந்தியாவில் குழந்தை கடத்தல் வதந்தி பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம்
எடுத்து இருக்கிறது. இதனால் இதுவரை மட்டும் 33 பேர் இந்தியா முழுக்க கொலை
செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Government asks for lift on End Encryption: WhatsApp says big
no. WhatsApp will allow you to forward a message only for 5
times hereafter. Also hereafter people can find Whats App
forward easily to avoid Rumors.