தொடர் விடுமுறையா?- வாட்ஸ்-அப்’ வதந்திக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-03-26

Views 2.2K

வங்கிகளுக்கு வரும் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்கிற 'வாட்ஸ் அப்' செய்தி வதந்தி என்றும், வங்கிகள் வழக்கம் போல திறந்திருக்கும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில், வரும் 29ம் தேதி வியாழக்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என்றும், அதனால் வங்கி தொடர்பான வேலைகளை விரைவாக முடித்துக்கொள்ள அறிவுறுத்தியும் செய்தி ஒன்றி வேகமாக பரவி வந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

No Continuous Holiday for Banks says Officials. Earlier a Whatspp message went on viral that, Banks are leave from 29th of march to 2nd of April and it shocked many people and now the rumour came to end.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS