வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை உருவாக்க உள்ளது. பார்வேர்ட் மெசேஜ்களை கண்டுபிடிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் வதந்திகளை கண்டுபிடிக்க உதவினால் ரூ.30 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை தற்போது இந்தியாவில் மிகவும் பெரிதாகி உள்ளது.
Hereafter people can find Whats App forward easily to avoid Rumors.