ஆட்டத்தை மூன்று நாட்களாக குறைத்துக் கொண்ட இந்திய அணி- வீடியோ

Oneindia Tamil 2018-07-25

Views 1.2K

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடருக்காக தீவிரப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக எஸ்ஸெக்ஸ் கவண்டி அணியுடனான நான்கு நாள் போட்டி இன்று தொடங்குகிறது. ஆனால் இங்கிலாந்தில் அதிகப்படியான வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆட்டத்தை மூன்று நாள்களாக குறைக்க இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Indian team decided reduced the match to 3 days due to England's heavy heat weather.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS