யோ - யோ உடற்தகுதி சோதனை தேவையா என்பது குறித்த விவாதம் நடக்கும் நிலையில், அந்த சோதனையில் தேறிய ஒருவர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறார். அது யார் தெரியுமா. அப்படியே மெதுவாக படிக்கவும்.
இந்திய கிரி்க்கெட் வீரர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலான விஷயம் யோ - யோ உடற்தகுதி சோதனைதான். மேட்சில் அடித்து தூள் கிளப்பினாலும், இந்த சோதனையில் வென்றால்தான் அணியில் இடம்பெற முடியும்.
Gautham gambhir daughter taking yo-yo test Gautham ghambir daughter clears yo-yo test.