ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு வீரமரணம் அடைந்த அப்துல் ரஷீதின் மகள் ஜோராவின் கல்வி செலவு முழுவதையும் கிரிக்கெட் வீரர் காம்பீர் ஏற்கவுள்ளார்.
Gautam Gambhir on Tuesday pledged to fund the education of Zohra, the daughter of a slain Jammu and Kashmir cop ASI Abdul Rashid