ஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி- வீடியோ

Filmibeat Tamil 2018-07-23

Views 4

#srireddy #srileaks #case #police #kollywood #tollywood #arrest #complaint


Actor and social worker Varahi today filed a complained against actress Sri reddy, demanding to book her under prostitution case. Telugu starlet Sri Reddy's FB post read, 'if any one in press meets or through media if any one talk against me or any other women ..law is telling like this to punish. it wl come under domestic violence and eve teasing sections 294 and 509 Offensive propaganda act 1986498A of ipc'



தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நடிகர் வாராகி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS