சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நியமனம்?- வீடியோ

Oneindia Tamil 2018-07-20

Views 7.3K

சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார். கொலிஜியம் மூலம், தஹில் ரமணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் யாராவது இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

Justice Vijaya Kamlesh Tahilramani may become the chief justice of Madras High Court. Collegium sent her name for the appointment.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS