நெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-07-20

Views 742

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்றாயன் அவமதிக்கப்படுவதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்துவிட்டது. வாரந்தோறும் ஒரு போட்டியாளர் சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Netizens criticizing biggboss program. They says There is no respect for Sentrayan in the biggboss house.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS