இங்கிலாந்துக்கு 257 ரன்கள் டார்கெட் | India sets 257 target to England

Oneindia Tamil 2018-07-17

Views 11.8K


இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருதினப் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து பவுலிங் செய்தது. இதில் கோஹ்லி அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். டோனி 42 ரன்கள் எடுத்தார்

இந்தியா 50 ஓவர் முடிவில் 256 ரன்கள் எடுத்தது

India sets 257 target to England, Kohli and Dhoni saves the game

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS