இன்றைய தலைப்பு செய்திகள் | Today Headlines | (24/06/18)

Sathiyam TV 2018-07-17

Views 0

ஸ்டெர்லைட் ஆலையில் 7 வது நாளாக கந்தக அமிலம் அகற்றும் பணி தீவிரம்.
இன்று இரவுக்குள் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்.

காவல் நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் -சென்னையில் ரவுடிகள் அராஜகம்.

தாயகம் திரும்ப முடியாமல் ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்கள்- தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியம் தொலைக்காட்சி வாயிலாக வேண்டுகோள்

கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள், தம்பதியினரை படம் எடுத்து அத்துமீறல்-புதுச்சேரி காவலர் ராஜ்குமாருக்கு எதிரான 2 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

கோவையில் குடிநீர் விநியோகிக்கும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் தான் உள்ளது - தனியாருடன் முழுமையாக ஒப்பந்தம் போடவில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக சாரல் மழை -
குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு தடை விதித்திருப்பது ஜனநாயக விதிமுறைகளுக்கு மீறிய செயல் -துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம்

கோவா மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான இடங்களில், செல்பி எடுக்க தடை- தனியார் பாதுகாப்பு வீரர்களை நியமித்து, ரோந்து பணிகளில் ஈடுபடவும் உத்தரவு
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS