இன்றைய தலைப்பு செய்திகள் | Today Headlines (27.06.18) #Sathiyamnews

Sathiyam TV 2018-07-17

Views 5

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்.... மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தரப்படும் என தகவல்.....

டிடிவி தினகரனின் 18 ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை... உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல்....

அவசர சிகிக்சைக்காக வந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் காவலாளி சிகிச்சை அளிக்கும் அவலம்...
வேலூர் வாலாஜா அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்களின் அலட்சியம்... செவிலியர்கள் ஓய்வறையிலேயே தங்களது நேரத்தை கழிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு.....

சேலம் - சென்னை இடையிலான 8 வழி சாலைக்கு எதிர்ப்பு..... சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்......

சேலத்தில் 8 வழிச்சாலை யார் பயனடைவதற்காக அமைக்கப்படுகிறது....? ஏற்கனவே மூன்று வழிச்சாலை இருக்கும் போது 8 வழிச்சாலை ஏன் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேள்வி.....

மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக் கான தரவரிசை பட்டியல்..... நாளை வெளியீடு.....

மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு மதுரையில் இருந்து இலங்கை பயணம்.... இலங்கை அரசு விடுவித்த படகுகளை மீட்டு வர கொழும்பு செல்கின்றனர்.....

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS