டெல்லி, மும்பை அரசுகளை உச்சநீதி மன்றம் கடும் சாடல்- வீடியோ

Oneindia Tamil 2018-07-11

Views 2.2K

டெல்லி நகரம் மலை போன்ற குப்பை மேடுகளில் புதைந்துகொண்டிருக்கிறது என்றும் மும்பை நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்றும் இதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.

டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகூர், தீபக் குப்தா அமர்வு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. அதில், தலைநகர் டெல்லியில் காஜீபூர், பால்ஸ்வா, ஓக்லா ஆகிய இடங்களில் மலைபோல உள்ள குப்பை மேடுகளை அகற்றும் அதிகாரம் கொண்டவர் யார் என்று கேட்டுள்ளது.

Supreme court alerted, Delhi getting buried under mountains of garbage, Mumbai sinking in flood.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS