மும்பை -டெல்லி இன்று பலப்பரீட்சை . மும்பைக்கு இது வாழ்வா சாவா ஆட்டம்

Oneindia Tamil 2018-05-19

Views 424

இந்த ஐபிஎல் தொடரில் இன்றோடு லீக் போட்டிகள் முடிய போகிறது .அதில் முதல் ஆட்டமாக டெல்லி டேர்டெவில்சும் மும்பை இந்தியன்ஸும் பலப்பரீட்சை நடத்துகிறது.இதில் மும்பை இந்தியன்ஸ் ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில் ஜெயிச்சால், மும்பை வரும் 23ம் தேதி கொல்கத்தாவில் நடக்க உள்ள எலிமிநேடர் போட்டியில் ஆடலாம், இல்லையெனில், வெளியேற வேண்டிய கட்டாயம் உள்ளது.

If the Mumbai Indians win this match, they will most likely contest in the Eliminator, which will be played in Kolkata on May 23. If MI lose, it will be the end of the road for them.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS