இன்று உலக மக்கள் தொகை தினம்...இந்தியாவின் நிலை என்ன?- வீடியோ

Oneindia Tamil 2018-07-11

Views 2K

உலகிலேயே அதி வேகமாக மக்கள் தொகை உயரும் நாடுகளில் முக்கியமான இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆறு ஆண்டுகளிலேயே சீனாவை முந்தி முதலிடத்தைப் பிடித்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மிகத் தீவிரமாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது தீவிரமாக செயல்படுத்தப்படுவதில்லை. இதனால்தான் இந்தியாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கிறது.

India is the second most populated country in the world behind China and in the next six years - by 2024 - India would surpass China. High population is a problem about which successive governments have been aware and it is not that steps aren't being taken to address it.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS