இன்று உலக செல்பி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான செல்பிக்கள் வலம் வருகின்றன. அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் என உறவுகளை தாண்டி நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சில நிகழ்வுகளுக்கும் சிறப்பாக ஒரு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் பின்பற்றும் செல்பிக்கு இன்று உலக செல்பி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் இன்று ஏராளமான செல்பிக்கள் வலைய வருகின்றன.
Netizens sharing their sefies on social media. Today worlds selfie day is following.