மனைவி இல்லாமல் சதம் அடித்தது வருத்தமா? - ரோகித் சர்மா பதில்- வீடியோ

Oneindia Tamil 2018-07-10

Views 1.3K

இந்தியா - இங்கிலாந்து இடையில் நடந்த இறுதிப்போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்தியா வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின்னர், தினேஷ் கார்திக், ரோகித் சர்மாவிடம் விளையாட்டாக பேட்டி எடுத்தார். அப்போது தொடரை வென்றது எப்படி இருக்கிறது? என்று தினேஷ் கார்திக் கேட்டார்.
மற்றும் மனைவி இல்லாமல் சதம் அடித்ததை பற்றி ரோஹித் சர்மா பகிர்ந்து கொண்டார்


Rohit Sharma about his ton with absence of his wife, also explains about the victory of Indian team

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS