சதம் அடிச்ச கோஹ்லியை பாராட்டிய அனுஷ்கா சர்மா- வீடியோ

Oneindia Tamil 2018-02-08

Views 244

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று நடைபெற்று வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS