திருவள்ளூரில் 40 ரவுடிகள் கைது | ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை- வீடியோ

Oneindia Tamil 2018-07-07

Views 2


திருவள்ளூரில் பதுங்கியிருந்த சென்னை ரவுடிகள் 40 பேரை போலீஸார் கைது செய்தனர். விடிய விடிய நடத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூரில் சோழவரம் பகுதியில் சென்னை ரவுடிகள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு மர்ம தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆட்டந்தாங்கல், காந்தி நகர், சோலையம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.

Police searches in Tiruvallur to catch the rowdies and they arrest 40 rowdies based on a tip given by the unknown.
-----------

மகன்களுடன் ஏற்பட்ட தகராறால் விரக்தி அடைந்த தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS