துபாயில் நடந்து வரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் முதலில் ஆடிய நான்கு போட்டிகளிலும் இந்தியா வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
India and Iran are the favourites for the final of Kabaddi Masters Dubai. India beat Pakistan and Kenya both the times in the group round.