காசிமேட்டில் குவிந்த மக்கள் | தமிழக மாணவர்களின் அசாத்திய முயற்சி- வீடியோ

Oneindia Tamil 2018-06-25

Views 6.6K

ஒரு வாரத்திற்கு பின்னர் கடலுக்கு போன மீனவர்கள் வித விதமான மீன்களுடன் கரை திரும்பினர். இதனால் காசிமேடு துறைமுக பகுதியே கூட்டநெரிசலுடன் காணப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள் சிறிய அளவிலான ரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அசத்தியுள்ளனர்.


Increase the supply of fish to the fishing ban period | Young students from Tamil Nadu have been trying to send a small rover to the moon.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS