புனேவில் இறந்து போன சென்னை மாணவர்களின் உடல்கள் இன்னும் கொண்டுவரப்படவில்லை

Oneindia Tamil 2018-04-28

Views 1K

புனே அணையில் மூழ்கி பலியான சென்னையைச் சேர்ந்த 3 சிறுவர்களின் உடல்கள் இன்னும் சென்னைக்கு கொண்டு வரப்படாததால் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். சென்னை தண்டையார்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையில் ஈசிஎஸ் என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த 20 மாணவர்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று புனேவுக்கு கல்வி சுற்றுலாவுக்காக அழைத்துச் சென்றது.

Chennai School students dead in Pune after drain in dam. Students body not yet bring to chennai, Parents and public protest in Thandaiyarpettai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS