சினிமா இயக்குனர்களை விமர்சித்த நமது அம்மா- வீடியோ

Oneindia Tamil 2018-06-21

Views 5

ஜெயலலிதா என்னும் நான்- இந்த ஒற்றைக் குரல் எழுந்து வந்து மீண்டும் ஒலிக்காது என்பதால்.... ரஜினி, கமல், தினகரன், இயக்குநர்களுக்கெல்லாம் தைரியம் வந்துவிட்டது என நமது அம்மாவில் கவிதை எழுதப்பட்டுள்ளது.

Namadhu Amma writes poem named Eakkathil Tamilagam. It criticises Dinakaran, Amee, Bala, Gowthaman, S.A.Chandrasekar etc.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS