தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார் என நமது அம்மா நாளிதழ் வரவேற்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், சமூக விரோதிகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
ADMKs Namadhu Amma daily welcomes Rajinikanth statement on Anti social.