தகுதியான தொழில்நுட்பத்தை உறுதிப்படுத்தாத காரணத்தினாலும், மின் உற்பத்தி பலகாலம் நிறுத்தப்பட்டதாலும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
The Koodangulam nuclear power plant has lost Rs 947 crore loss, according to the Chief Account Auditor report.