விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் உணவு மானியத்துக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைவாரியாக தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்புகளை வெளியிடப்பட்டது. 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். உணவு மானியத்துக்கு ரூ6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tn government announced RS. 8,000 crores crop loan for farmers and alloted RS. 100 crore for Tamirabarani -Nambiyaru project.