மாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்தி, காய்கறி , இனிப்பு தயிர் உள்ளிட்டவைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவையில் 36 லட்சம் ருபாய் மதிப்பில் புதுப்பிக்கபட்ட அர்சு நடு நிலை பள்ளியை திறந்து வைத்த முதலமைச்சர் நாராயன சாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது மாணவர்களின் மதிய உணவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் மாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்தி, காய்கறி , இனிப்பு தயிர் உள்ளிட்டவைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்
des : The Chief Minister said that students will be provided lunch soon, including chapatti, vegetables and sweet curd