ஸ்டாலின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!- வீடியோ

Oneindia Tamil 2018-04-30

Views 4.6K

கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரியாணி, வறுத்த மீனுடன் மதிய உணவு சாப்பிட்டார். காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார்.



Telangana Chief Minister Chandrasekara rao had lunch with biriyani, fish fry in Stalin's home. Telangana cheif minister Chandrasekara rao has met Stalin in Chennai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS