இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதாக கருதப்படும் பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
பெங்களூருவில் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சர்வதேச போட்டி, உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
Anushka Sharma cheers for Virat Kohli as he receives Cricketer of the Year award. See pics