இந்தியா முழுக்க வாட்ஸ் ஆப்பை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நாடு முழுவதும் தேச விரோத சக்திகள் அதிகமாகிவிட்டதால் இப்படி செய்வதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக சில மாநிலங்களில் இந்த தடை அமல்படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு பேஸ்புக்கை கட்டுப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் பல
எதிர்ப்புகளுக்கு இடையில் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.
Central Government plans to ban Whatsapp in India. Initially, it will roll out the ban in several states of India.