வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காலா மீம்ஸ் - வீடியோ

Filmibeat Tamil 2018-06-12

Views 2

#kaala #memes #kaalamemes #superstar #rajinikanth

Trending viral Kaala memes on social media.
Kaala memes are flooding social media. Amidst Kaala, Thamizh Padam 2.0 also have got the attention of memes creators. Superstar Rajinikanth starrer Kaala has seen a very controversial opening. But the movie was anyways a hit. On twitter, facebook and instagram kaala memes are soon becoming trending currently. Here are some of very funny tamil kaala memes. Kaala has also grosed more than 100 crores in box office collection.


காலா படம் குறித்து நிறைய மீம்ஸ் போடுகிறார்கள்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்த காலா படம் ரிலீஸாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
படத்தில் ஈஸ்வரி, ஹூமா மற்றும் அஞ்சலி பாட்டில் ஆகிய மூன்று பெண்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ரஞ்சித். இது பாராட்டுக்குரியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS