சென்னை- சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை கட்டாயம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. அப்போது பசுமை வழிச் சாலை மக்களுக்கு சோறு போடுமா என்று திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் பதில் அளிக்கையில், அனைவரின் பயன்பாட்டுக்குதான் 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
CM Edappadi Palanisamy announces the greenary project between Salem- Chennai. It will be done gradually, he adds.