நாமக்கல் மாவட்டம், தனியார் விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நல்லுச்சாமி, சேலம் முதல் சென்னை வரை அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலைக்கு, நிலம் கையகப்படுத்தும் திட்டத்தில், லஞ்சம் ஊழல் இல்லாமல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக, கவனமாக கண்காணித்து அதற்கு ஏற்றால் போல் விவசாயிகளை அணுகினால் மட்டுமே இந்த நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும் என்று தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV