இந்திய அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான பிசிசிஐ விருது வழங்கப்பட உள்ளது. இதில் இரண்டு ஆண்டுகளிலும் சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட உள்ளது.
சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை பிசிசிஐ வழங்கி வருகிறது. அதன்படி, கடந்த 2016-17, 2017-18க்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
Virat Kohli to get Polly Umrigar Award for best international cricketer