கத்தியால் குத்திய குள்ளநரி..டோராவுக்கு என்ன ஆச்சு?- வீடியோ

Oneindia Tamil 2018-06-04

Views 1

பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரம் டோரா காலமானதாகவும், அவர் மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும் இணையம் முழுக்க பலர் சீரியஸாக காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். 90 கிட்ஸ்களின் ஆதர்ச கார்ட்டூன் சிறுமியான டோராவை வைத்து இரண்டு நாட்களாக மீம்களாக போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்ப நாம் எங்க போறோம் என்பதை கூட பத்து முறை சொல்லி காமெடி செய்யும் டோராவை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போது அந்த டோரா மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும், அவர் இறந்தே போய் விட்டதாகவும் காமெடி செய்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

What happened to Dora? Funny Memes on her and Kullanari rivals. Netizen released bunch of videos on Dora and her friends.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS