ரஜினியை பத்தி பேசிய சித்தார்த்தை விளாசிய நெட்டிசன்ஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-01

Views 3.9K

#siddharth #rajinikanth #tweet #thoothukudi #protest #superstar

தூத்துக்குடியில் போராடிய மக்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி தெரிவித்ததை விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில் தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த் சமூக விரோதிகள் ஊடுருவியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
உரிமைக்காக போராடிய சாதாரண மக்களை சமூக விரோதிகள் என்பதா என்று ரஜினிக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சமூக விரோதிகள் தான் இத்தனை ஆண்டுகளாக தூத்துக்குடியை மாசு அடைய வைத்தது என்று அடுத்து கூறுவார்கள் என சித்தார்த் ட்வீட்டியுள்ளார்.


Rajini fans blast actor Siddharth after he tweeted saying, 'Next they will tell us anti social elements polluted #Thoothukudi all these years.'

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS