ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-02-23

Views 2.6K

நான் சரியாக இருக்கிறேன் என்று கூறிய ரஜினிகாந்திடம் ஆசிரமம் பள்ளி வாடகையை பற்றி கேட்டுள்ளனர் நெட்டிசன்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருக்கும் ராகேவந்திரா மண்டபத்தில் வைத்து நெல்லை மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்து பேசினார். ரசிகர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறிய ஒரு விஷயத்தை நெட்டிசன்கள் பிடித்துக் கொண்டனர். ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத் தலைவன் சரியாக இருக்கணும். இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி சார் அந்த வாடகை பணம் என்று ஆளாளுக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர் எந்த குடும்பத்தை பற்றி பேசுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Rajinikanth has met his fans from Tirunelveli district at Raghavendra mandapam on friday. Netizens are making fun of the speech he delivered among his fans.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS