வாரிசு நடிகர் ஒருவரை அரசியலில் பெரிய ஆளாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்படுகிறாராம்.
சிறு வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார் பல திறமை கொண்ட அந்த வாரிசு. சினிமாவுக்கு வந்துவிட்டால் அடுத்து அரசியல் என்பது போன்று பலர் அரசியலுக்கு வருகிறார்கள்.
A popular actor in Kollywood is reportedly planning to enter politics to fulfill his dad's dreams.
#gossip #cinema #politics